Type Here to Get Search Results !

விஜயநகர், பாமினி அரசுகள்Today TNPSC Quiz (18.11.2024)

0

Today TNPSC Quiz (18.11.2024)



1. --நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல், தென்பகுதிகளில் பல புதிய அரசுகள் உதயமாவதற்கான சிறந்த வாய்ப்புகளை அளித்தது




... Answer is 14)


2. அடக்குமுறை நடவடிக்கைகள் புதிய சுதந்திர அரசுகள் தோன்றுவதற்கு இட்டுச்சென்றன.




... Answer is முகமது பின் துக்ளக்)


3. பதினெட்டு முடியரசர்களால் ஆளப்பட்ட பாமினி அரசு எத்தனை ஆண்டுகள் நீடித்தது?




... Answer is 180 ஆண்டுகள்)


4. பதினாறாம் நூற்றாண்டில் சரிந்த பாமினி அரசு எத்தனை சுல்தானியங்களாக பிரிந்தது?




... Answer is 5)


5. விஜயநகர அரசு வலுவான அரசாக ஆண்டுகள் கோலோச்சியது.




... Answer is 200)


6. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு




... Answer is 1565)


7. ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் ன் தென்பகுதியில் விஜயநகரம் நிறுவப்பட்டது.




... Answer is கர்நாடகா)


8. ......என்பவர் மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி பெற்றார்.




... Answer is குமார கம்பணா)


9. மதுரா விஜயம் என்ற நூலை இயற்றியவர் யார்?




... Answer is கங்காதேவி)


10. பெல்காம், கோவா ஆகிய பகுதிகளை கைப்பற்றியது யாருடைய போற்றத்தகுந்த சாதனையாகும்?




... Answer is இரண்டாம் ஹரிஹரர்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments