Type Here to Get Search Results !

வெப்பம் மற்றும் வெப்பநிலைToday TNPSC Quiz (16.11.2024)

0

Today TNPSC Quiz (16.11.2024)



1. ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு அழைக்கப்படுகிறது.




... Answer is வெப்பநிலை)


2. ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி வெப்பநிலை ஆகும்.




... Answer is இயக்க ஆற்றல்)


3. ஒரு பொருள் அதிக வெப்பநிலையினை கொண்டிருந்தால் அப்பொருளில் உள்ள மூலக்கூறுகள்...இயங்கிக் கொண்டிருக்கும்.




... Answer is அதிக வேகத்தில்)


4. எல்லா பொருளின் மூலக்கூறுகளும்




... Answer is மிகச் சிறியதாகும்)


5. திண்மப் பொருள்களுக்கு வெப்பத்தினை அளிக்கும்போது அவை




... Answer is விரிவடையும்)


6. வெப்ப நிலைமானியினியில் உள்ள திரவமானது வெப்பபடுத்தும்போது விரிவடைகிறது. குளிர்ச்சியடையும்போது




... Answer is சுருங்கும்)


7. திண்மம் மற்றும் திரவங்களில் வெபத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் காணமுடியும்.




... Answer is வாயுக்களில்)


8. வெப்பநிலையினை அளக்கப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானியாகும்.




... Answer is வெப்பநிலைமானியகும்)


9. ஏன் பாதரசம் அல்லது ஆல்கஹால் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தபடுகிறது?




... Answer is திரவநிலையில் நீடிக்கும்)


10. ஒரே அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் . ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக இருக்கிறது.




... Answer is நீளத்தில்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments