Today TNPSC Quiz (18.11.2024)
1. மக்களாட்சியின் முதுகெலும்பு ஆகும்.
2. இந்தியா எந்த ஆண்டு மக்களாட்சி நாடானது?
3. சீனா, வட கொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் ஆட்சி முறை நடைமுறையில் இருக்கின்றன.
4. இரு கட்சி முறை கீழ்க்கண்ட எந்த நாடுகளில் காணப்படுகிறது?
5. கீழ்க்கண்டவற்றுள் பல கட்சி முறை உள்ள நாடுகளில் தவறானது எது?
6. ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, இரண்டு வகையான தேர்தல் குழு சின்னங்கள் உள்ளன.
7. இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கட்சிகள் கட்சிகள் எனப்படும்.
8. ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.
9. எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
10. சிறியக் கட்சி என்பது எண்ணிக்கையில் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட கட்சி ஆகும்.
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
