Type Here to Get Search Results !

Today current affairs in tamil PDF December 13, 2020

0

Today current affairs in tamil PDF December 13, 2020



Today current affairs in tamil PDF December 13, 2020


1. சமீபத்தில் கணிதவியலூக்கான "Ramanujan Prize - Young Mathematicians 2020" யாருக்கு வழங்கப்பட்டது?


Ans: கரோலினா அருஜோ


2. '100 percent organic agriculture sector' ஆன நாட்டின் முதல் யூனியன் பிரதேசம் எது?


Ans: லட்சத்தீவு


3. Shyam Steel India நிறுவனத்தின் புதிய பிராண்ட் தூதர் யார்?


Ans: சோனு சூத்


4. 'Time magazine Person of the Year 2020' யார்?


Ans: 

》ஜனாதிபதி 'ஜோ பிடென்' (USA)


》துணைத் தலைவர் 'கமலா ஹாரிஸ்' (USA)


5. சமீபத்தில் Yoga book for the Godless என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?


Ans: திரு.எம்


6. 'உலக அச்சு மற்றும் தொடர்பு மன்றத்தின் (World Print And Communication Forum-WPCF) புதிய முதல் இந்திய அதிபர் யார்?


Ans: கமல் மோகன் சோப்ரா


7. Shaheen (கழுகு) -9 '2020 கூட்டு இராணுவப் பயிற்சி எந்த இருநாடுகளின் விமானப்படைகளுக்கு இடையே நடைபெற்றது?


Ans: பாகிஸ்தான் மற்றும் சீனா


8. சமீபத்தில் Human Milk Bank எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?


Ans: குவாஹாட்டி (அசாம்)


9. பெண்களின் நிலையை மேம்படுத்த எந்த மாநில அரசு 'ஜெகண்ணன்னா ஜீவ கிரந்தி' திட்டத்தைத் தொடங்கியது?


Ans: ஆந்திரா


குறிப்பு:-

இந்த திட்டத்தின் கீழ் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட சிறுபான்மை பெண்களுக்கு செம்மறி ஆடுகளை அரசு வழங்கும்.


10. சமீபத்தில் எந்த மாநிலத்தில் 'தேசிய ஊனமுற்றோர் அதிகாரமளித்தல் மையம்' திறக்கப்பட்டது?


Ans: தெலுங்கானா


11. 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த சதவீதத்தை ADB (Asian Development Bank) மதிப்பிட்டுள்ளது?


Ans: -8 %


12. சர்வதேச நடுநிலைமை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?


Ans: டிசம்பர் 12


குறிப்பு:-

பிப்ரவரி 2, 2017 அன்று, ஐ.நா பொதுச் சபை டிசம்பர் 12 ஐ சர்வதேச நடுநிலை தினமாக அறிவித்தது.


13. Time's Business person of year 2020 யார்?


Ans: எரிக் யுவான் 


குறிப்பு:-

ஜூம் (Zoom app) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

Zoom's software 2013 இல் வெளியிடப்பட்டது.


14. TIME's 'Heroes of 2020' யார்?


Ans: ராகுல் துபே


15. 5 வது இந்தியா நீர் தாக்க உச்சி மாநாடு (India Water Impact Summit (IWIS)) எப்போது நடைபெற்றது?


Ans: டிசம்பர் 10


16. சர்வதேச உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?


Ans: டிசம்பர் 12


குறிப்பு:-

டிசம்பர் 12, 2017 அன்று, ஐக்கிய நாடுகள் சபை 72/138 தீர்மானத்தின் மூலம் டிசம்பர் 12 ஐ International Universal Health Coverage Day (UHC Day) அறிவித்தது.


More topic reading.. click here


》First kid of the year 

》world food day 

》India international science festival 

》India successfully test-fired the SANT Missile 

》The first woman officer - Indian Air force   

》World polio day 

》Andhra Pradesh formation day

》Statue of peace-அமைதி சிலை

》International day for tolerance and peace

》Lilavati Award 2020

》world toilet day

》Top 10 police station in India 2020 


---------------------------------------------------

            Dec 13 Download PDF 

----------------------------------------------------

Current affairs Tamil 

Monthly PDF 

----------------------------------------------------

Tamil GK Academy 

Download App


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now

Facebook page- Join now 


**(Telegram search- TAMIL GK ACADEMY )


Post a Comment

0 Comments