Type Here to Get Search Results !

பன்முகத் தன்மையினை அறிவோம்Today TNPSC Quiz (13.12.2024)

0

Today TNPSC Quiz (13.12.2024)



1. அதிக மழைபெறும் பகுதியான மௌன்சிராம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?




... Answer is மேகாலயா)


2. ராஜஸ்தானின் எந்தப் பகுதி குறைவான மழைப் பெறும் பகுதியாக உள்ளது?




... Answer is ஜெய்சால்மர்)


3. ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு எது?




... Answer is குடும்பம்)


4. குடும்பம் எத்தனை வகைப்படும்?




... Answer is 2)


5. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?




... Answer is இந்தி)


6. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?




... Answer is 22)


7. எந்த ஆண்டில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?




... Answer is 2004)


8. இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் எத்தனை சதவீதம் தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?




... Answer is 60%)


9. டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற நூலை எழுதியவர் யார்?




... Answer is ஜவஹர்லால் நேரு)


10. இந்தியாவை “இனங்களின் அருங்காட்சியகம்" என்று கூறியவர் யார்?




... Answer is வி.ஏ.ஸ்மித்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments