Type Here to Get Search Results !

சமத்துவம்Today TNPSC Quiz (13.12.2024)

0

Today TNPSC Quiz (13.12.2024)



1. பாரபட்சம் என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?




... Answer is முன்முடிவு)


2. தென் ஆப்ரிக்காவில் இருந்த இனவெறிக்கு முடிவு கட்டியவர் யார்?




... Answer is நெல்சன் மண்டேலா)


3. கீழ்கண்டவர்களுள் யார் பாபாசாகேப் என்று அழைக்கப்படுகிறார்?




... Answer is அம்பேத்கர்)


4. எந்த ஆண்டு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் பாரத ரத்னா விருது பெற்றார்?




... Answer is 1990)


5. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு வீதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?




... Answer is கன்னியாகுமரி)


6. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது?




... Answer is தர்மபுரி)


7. 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் பாலின விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?




... Answer is நீலகிரி)


8. 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் பாலின விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?




... Answer is நீலகிரி)


9. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிடுகிறது?




... Answer is பிரிவு 14)


10. டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?




... Answer is 1997)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments