Type Here to Get Search Results !

நிலத்தோற்றங்கள்Today TNPSC Quiz (20.11.2024)

0

Today TNPSC Quiz (20.11.2024)



1. ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றுமிடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஓடுகின்ற நீர். ...என அழைக்கப்படுகிறது?.




... Answer is ஆறு)


2....... பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.




... Answer is மென்பாறைகள்)


3. உலகின் உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?




... Answer is தென் ஆப்பிரிக்கா)


4. நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளத்தை என்கிறோம்.




... Answer is வீழ்ச்சி உட்பாய்த் தேக்கம்)


5. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்று பகுதியில் காணப்படுவது?.




... Answer is ஆற்று வளைவுகள்)


6. ஆற்று வளைவு, ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுப்பது.




... Answer is குதிரைக் குளம்பு ஏரி)


7. வண்டல் படிவுகளின் மூலம் உயர்ந்த ஆற்றுங்கரைகள் எனப்படும்.




... Answer is லெவீஸ்)


8. கிளையாறுகளின் அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து எனப்படும் கழிமுகப் பகுதியை உருவாக்குகின்றன.




... Answer is டெல்டா)


9............ என்பது மலைச்சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக மெல்ல நகரும் பனிக்குவியல் ஆகும்?.




... Answer is பனியாறு)


10. முன்னர் அமைந்துள்ள ஆற்றுப் போக்குகளை பின்பற்றி பனியாறுகள் செல்கின்றன?.




... Answer is மலைப் பனியாறுகள்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments