Today TNPSC Quiz (20.11.2024)
1. எலக்ட்ரானை கண்டறிந்தவர் யார்?
2. ஒரு அணுவில் காணப்படும் புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் மொத்த நிறை அந்த அணுவின் என அழைக்கிறோம்?
3. ஓர் அணுவின் உட்கருவினை சுற்றிவரும் துகள் எவ்வாறு அழைக்கலாம்?
4. அணுக்கருவில் நேர் மின்னூட்டம் பெற்ற துகள் எது?
5. நியூட்ரான்களை கொண்டிராத ஒரே ஒரு அணு எது?
6. அணுக்கருவில் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை எவ்வாறு அழைக்கலாம்?
7. பருப்பொருளின் அடிப்படை அலகு ஆகும்?
-
A
8. ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் பெற்றுள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. அணுக்கருவை சுற்றிவரும் அடிப்படை துகள்கள் எவ்வாறு அழைக்கிறோம்?
10. மெக்னீசியம் அணுவின் வெளி வட்டபாதையில் 2 எலக்ட்ரான்கள் காணப்படுகிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் எவ்வளவு?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
