Type Here to Get Search Results !

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்Today TNPSC Quiz (14.11.2024)

0

Today TNPSC Quiz (14.11.2024)



1. நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள் பருப்பொருள் எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?




... Answer is மூன்று)


2. பருப்பொருளின் மிகச்சிறிய துகள் எது?




... Answer is அணு)


3. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?




... Answer is பிளாஸ்மா நிலை)


4. கடுங்குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படுத்தப்படுவது எது?




... Answer is போஸ்-ஐன்ஸ்டீன் சுருக்கம்)


5. கீழ்க்கண்டவற்றுள் பருப்பொருளின் இயற்பியல் நிலை எது?




... Answer is இவை அனைத்தும்)


6. எளிதில் பாயும் தன்மையுள்ள பொருட்கள் எவை?




... Answer is வாயு)


7. குறைந்த இடைவெளியுடன் ஒழுங்கற்ற நிலையில் அமைந்துள்ள துகள்கள் எதில் அமைந்துள்ளன?




... Answer is நீர்)


8. விரவும் தன்மை அதிகம் கொண்ட துகள் எது?




... Answer is காற்று)


9. கீழ்க்கண்டவற்றுள் கலவைப்பொருள் எது?




... Answer is இவை அனைத்தும்)


10. வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களை பிரித்தெடுக்கும் முறை எது?




... Answer is சலித்தல் முறை)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments