Type Here to Get Search Results !

விலங்குகள் வாழும் உலகம்Today TNPSC Quiz (13.11.2024)

0

Today TNPSC Quiz (13.11.2024)



1. உயிரினத்தின் மிகச்சிறிய செயல்படும் அலகு எது?




... Answer is செல்)


2. கீழ்கண்டவற்றுள் எவை ஒருசெல் உயிரினம் அல்ல?




... Answer is ஏதுமில்லை)


3. மீனின் சுவாச உறுப்பு எது?




... Answer is செவுள்கள்)


4. பறவைகளால் ஒரே சமயத்தில் இரு கண்களாலும் தனித்தனி பிம்பங்களை பார்க்க முடியும் இவ்வகை பார்வையை நாம் என்று அழைக்கிறோம்?




... Answer is இருமைப்பார்வை)


5. குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளும் விலங்கு எது?




... Answer is ஆமை)


6. ஒரு விலங்கு பருவநிலை மாறுபாட்டின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது எவ்வாறு அழைக்கிறோம்?




... Answer is வலசைபோதல்)


7. தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயம் எது?




... Answer is அனைத்தும்)


8. பாலைவன கப்பல் என அழைக்கப்படுவது?




... Answer is ஒட்டகம்)


9. உண்ணும் உணவிலிருந்து தேவையான நீரை எடுத்துக்கொள்ளும் விலங்கு?




... Answer is கங்காரு)


10. கோடைகால உறக்கத்தை மேற்கொள்ளும் விலங்கு எவை?




... Answer is நத்தை)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments