Type Here to Get Search Results !

காற்று Today TNPSC Quiz (09.11.2024)

0

Today TNPSC Quiz (09.11.2024)



1. வானிலை மாற்றம் நிகழும் வளிமண்டல அடுக்கு எது?




... Answer is அடிவளி மண்டலம்)


2. ஓசோன் படலம் இடம்பெற்றுள்ள அடுக்கு எது?




... Answer is அடுக்குவளி மண்டலம்)


3. வளிமண்டலத்தில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?




... Answer is 78)


4. புவியிலிருந்து எத்தனை கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் வளிமண்டலமானது பரந்து விரிந்துள்ளது?




... Answer is 800)


5. வளிமண்டலத்தில நைட்ரஜனுக்கு அடுத்ததாக அதிகம் காணப்படும் வாயு எது?




... Answer is ஆக்ஸிஜன்)


6. ஆக்ஸிஜன் என்று பெயரிட்டவர் யார்?




... Answer is ஆண்டனி லவாய்ச்சியர்)


7. வளிமண்டலம் எத்தனை அடுக்குகளை கொண்டது?




... Answer is 5)


8. புவிப்பரப்பிலிருந்து எத்தனை கி.மீ வரை அடிவளி மண்டலம் காணப்படுகிறது?




... Answer is 16)


9. காற்று என்பது ஒரு அடிப்படை பொருள் அல்ல என்று தனது சோதனையின் மூலம் நிரூபித்தவர் யார்?




... Answer is ஜோசப் பிரிஸ்ட்லி)


10. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினை நிகழ்த்த சூரியஒளி தேவைப்படுகிறது என்று நிரூபித்தவர் யார்?




... Answer is ஜான் இன்ஜென்ஹவுஸ்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments