Today TNPSC Quiz (09.11.2024)
1. அடிமை வம்சத்தை சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் யார்?
2. கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.
3. தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் யார்?
4. முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களை கூறும் நூல் எது ?
5. அரேபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் யார்?
6. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ஆகும்?.
7. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
8. ஔரங்கசீப்பின் அரசவை அறிஞர் யார்?
9. பொருத்தமற்றதைக் காண்.
10. ஒரு .....என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
