Type Here to Get Search Results !

பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்Today TNPSC Quiz (06.11.2024)

0

Today TNPSC Quiz (06.11.2024)



1. ஹர்ஷசரிதம் என்ற நூலை எழுதியவர்?




... Answer is பாணர்)


2. வங்காளத்தின் கௌட அரசர்?




... Answer is சசாங்கர்)


3. பூஜ்யத்தை கண்டறிந்தவர்?




... Answer is பிரம்மகுப்தர்)


4. ரோமானியப் பேரரசர் மகா கான்ஸ்டன்டைனின் சமகாலத்திய குப்த அரசர் ஸ்ரீகுப்தர்




... Answer is முதலாம் சந்திரகுப்தர்)


5. சந்திரகோமியா எனும் பௌத்த அறிஞர் இயற்றிய சந்திரவியாகரணம் என்பது நூல்




... Answer is இலக்கண)


6. கீழ்க்கண்டவற்றுள் காளிதாசர் இயற்றிய நூல்களில் அல்லாதது?




... Answer is ஹர்ஷசரிதம்)


7. குப்தர்கள்......... மொழியை அலுவலக மொழியாக கொண்டிருந்தனர்.




... Answer is சமஸ்கிருதம்)


8. ஷூணர்களின் தலைவரான....,... தனக்குத்தானே அரசராக முடிசூட்டிக் கொண்டார்.




... Answer is தோரமானர்)


9. குப்தர்கள் காலத்தில் சிரேஸ்தி மற்றும் சார்த்தவாகா என அழைக்கப்பட்டவர்கள் யார்?




... Answer is வணிகர்கள்)


10. குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் ஆவார்.




... Answer is விஷ்ணுகுப்தர்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments