Type Here to Get Search Results !

செல்Today TNPSC Quiz (05.11.2024)

0

Today TNPSC Quiz (05.11.2024)



1. கீழ்க்கண்டவற்றில் எது யூகேரியோட்டிக் செல் ஆகும்?



... Answer is A மற்றும் B)


2. செல்லை தாங்குபவர் மற்றும் பாதுகாப்பவர் யார்?



... Answer is செல்சுவர்)


3. மைக்ரோகிராபியா என்ற நூலினை எழுதியவர் யார்?



... Answer is இராபர்ட் ஹீக்)


4. செல்லின் நகரும் பகுதி என்று அழைக்கப்படுவது எது?



... Answer is சைட்டோபிளாசம்)


5. செல்லின் கதவு என்று அiழைக்கப்படுவது எது?



... Answer is செல்சவ்வு)


6. செல்லின் சேமிப்புக் கிடங்கு என்று அழைக்கப்படுவது எது?



... Answer is நுண்குமிழ்கள்)


7. செல்லின் கட்டுப்பாட்டு மையம் என்று அழைக்கப்படுவது எது?



... Answer is உட்கரு)


8. மனித உடலின் மிக நீளமான செல்?



... Answer is நரம்பு செல்)


9. தாவர செல்லில் கீழ்க்கண்ட எது காணப்படவில்லை?



... Answer is சென்டிரியோல்கள்)


10. உட்கரு வாயில் அல்லது உட்கரு கதவு என்று அழைக்கப்படுவது எது?



... Answer is நியூக்ளியஸ் உறை)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments