Type Here to Get Search Results !

நூலகம் Today TNPSC Quiz (22.10.2024)

0

 

Today TNPSC Quiz (22.10.2024)


1. "இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர் ?.



... Answer is சி.இரா.அரங்கநாதன்)


2. முதன்முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு



... Answer is கிரீஸ்)


3. இந்தியாவில் உள்ள நூலகங்களில் முதன்மையானது ?.



... Answer is கொல்கத்தா தேசிய நூலகம்)


4. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்களில் தமிழ் நூல்கள் உள்ள தளம்?.



... Answer is இரண்டாவது தளம்)


5. ஆசியாவில் இரண்டாவது பெரிய நூலகம் உள்ள நாடு?.



... Answer is தமிழ்நாடு)


6. முனைவர் ச. இரா. அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?



... Answer is சிறந்த நூலகர்)


7. 'கல்வி' தொடர்பான நூல்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தளத்தில் உள்ளன?.



... Answer is நான்கு)


8. தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க



... Answer is ஆகஸ்டு ஒன்பதாம் நாள்)


9. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு?.



... Answer is தஞ்சை சரசுவதி மகால் நூலகம்)


10. இந்திய நூலகவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர்



... Answer is முனைவர்.இரா.அரங்கநாதன்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

>

Post a Comment

0 Comments