Type Here to Get Search Results !

தமிழில் கடித இலக்கியம் & சமுதாயத் தொண்டுToday TNPSC Quiz (22.10.2024)

0


Today TNPSC Quiz (22.10.2024)



1. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் ?.



... Answer is பெருந்தலைவர் காமராசர்)


2. காமராசரைக் கல்விக் கண் திறந்தவர் என்று மனதாரப் பாராட்டியவர்?.



... Answer is தந்தை பெரியார்)


3. எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும் என்று கூறியவர்?.



... Answer is அண்ணல் அம்பேத்கர்)


4. ‘தலைவர்களை உருவாக்குபவர்' - என அழைக்கப்பட்டவர் யார்?. 



... Answer is காமராசர்)


5. பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?



... Answer is காஞ்சி)


6. தலைமை உன்னைத் தேடிக் கொண்டுவந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக் கொண்டுபோய் அலையாதே? என்று அறிவுறுத்தும் அறிஞர் யார் ?



... Answer is மு.வ)


7. தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் இருக்கவேண்டுமென விரும்பி யாருக்கு மு.வ.கடிதம் எழுதினார்?.



... Answer is தம்பிக்கு)


8. பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி என்றவர்?.



... Answer is மு.வரதராசனார்)


9. பழங்காலத்தில் கடற்கரைகளில் உருவான பேரூர்கள் எவ்வாறு வழங்கப்பட்டன?.



... Answer is பட்டினம்)


10. டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு 



... Answer is ஊரும் பேரும்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments