Today TNPSC Quiz (09.01.2025)
1. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார் ?
2. qகாந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?.
3. சங்கொலி என்னும் நூலின் ஆசிரியர் யார்?.
4. "மலைக்கள்ளன்" எனும் நூலின் ஆசிரியர்
5. “எங்கள் தமிழ்” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
6. காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால்.......... காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
7. "பகுத்தறிவுக் கவிராயர்" எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
8. தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்...........
9. தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.......
10. ‘ஒன்றல்ல இரண்டல்ல' பாடலில் ஆசிரியர்
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
