Today TNPSC Quiz (10.12.2024)
1. தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன் ?.
2. காவடிச் சிந்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்?.
3. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை
4. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக
5. தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
6. தமிழ்விடுதூதின் ஆசிரியர் யார்?
7. 26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
8. குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்?.
9. நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது
10. குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்?.
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
