Today TNPSC Quiz (12.12.2024)
1. மதராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம்
2. சங்கரலிங்கனார் பிறந்த ஊர்
3. வரதட்சனை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
4. பயங்கரவாத தடுப்புச் சட்டம்
5. தனிநபர் சட்ட முன்வரைவு கொண்டுவர எவ்வளவு நாட்களுக்கு முன் முன்னறிவிப்பு தரவேண்டும்?
6. நாடாளுமன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள தனிநபர் சட்ட வரைவுகள்?
7. பொது கணக்கு குழு தலைவரை நியமிப்பவர்?
8. தமிழ்நாடு சட்டமன்ற பொது தொகுதிகளின் எண்ணிக்கை?
9. தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்திய ஆண்டு?
10. செம்மொழிகள் எனும் புதிய வகைப்பாடு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
