Type Here to Get Search Results !

தமிழ் இயல் Today TNPSC Quiz (29.11.2024)

0

Today TNPSC Quiz (29.11.2024)



1. தவறான சொல்லை வட்டமிடுக.




... Answer is வென்ரான்)


2. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?




... Answer is கல்வி)


3. காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனதாரப் பாராட்டியவர்




... Answer is தந்தை பெரியார்)


4. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க அறிமுகப்படுத்தினார்.




... Answer is சீருடைத் திட்டம்)


5. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்




... Answer is காட்டாறு)


6. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது




... Answer is படிப்பு + அறிவு)


7. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்




... Answer is ஊரில் பள்ளிக்கூடம் இல்லை)


8. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்




... Answer is மானமில்லா)


9. நாம் சொல்படி நடக்க வேண்டும்.




... Answer is மூத்தோர்)


10. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்




... Answer is சிறப்புடையார்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments