Today TNPSC Quiz (28.11.2024)
1. நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் மற்றும் ஊக்குவிப்பதாகும்.
2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
3. இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம், மதசார்பின்மை, மக்களாட்சி, குடியரசு நாடு என்று கூறும் அரசமைப்பின் பாகம் எது?
4. முகப்புரையில் இடம் பெறும் 'நாம்' என்னும் சொல் எதைக் குறிக்கிறது
5. இறையாண்மையின் தந்தை எனக் கூறப்படுபவர் யார்?
6. ஒருமைவாத இறையாண்மை கோட்பாட்டை எடுத்துரைத்தவர்
7. மக்களாட்சியில் இறையாண்மையின் உறைவிடமாக இருப்பது
8. 'குடியரசு என்னும் நூலினை எழுதிய தத்துவ ஞானியின் பெயர்
9. “இறையாண்மை என்பது பொது விருப்பத்தை உறைவிடமாகக் கொண்டதாகும்" என கூறியவர்
10. அரசமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?.
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
