Today TNPSC Quiz (27.11.2024)
1. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்?.
2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
3. எதிர்ச்சொல் அறிதல் : ஊக்கம்
4. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
5. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
6. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
7. சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
8. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
9. தமிழ் மொழியில் தொடக்கத்திலேயே நவீனக்கதை இலக்கியத்தினை செழுமைப்படுத்தியவர்
10. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
