Type Here to Get Search Results !

இந்திய அரசமைப்புச் சட்டம்Today TNPSC Quiz (12.11.2024)

0

Today TNPSC Quiz (12.11.2024)



1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை




... Answer is அம்பேத்கர்)


2. அரசமைப்பு தினம்




... Answer is NOV 26)


3. 1929 ஆம் ஆண்டு எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது?




... Answer is லாகூர்)


4. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?




... Answer is 1946)


5. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?




... Answer is ராஜேந்திர பிரசாத்)


6. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்?




... Answer is 15)


7. அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்?.




... Answer is பி.என்.ராவ்)


8. அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?




... Answer is 1946 டிசம்பர் 9)


9. கீழ்க்கண்டவற்றுள் அடிப்படை உரிமைகள் அல்லாதது எது?




... Answer is ஓட்டுரிமை)


10. இறையாண்மை என்பது எதைக் குறிக்கிறது?




... Answer is நாட்டின் உச்சநிலை அதிகாரம்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments