Type Here to Get Search Results !

Today Current Affairs Quiz (13.11.2024)

0

Today Current Affairs Quiz (13.11.2024)



1. தமிழ் நாட்டின் முதல் இரவு வான் பூங்காவானது நிறுவப்பட உள்ள இடம்?




... Answer is கொல்லி மலை)


2. விடுதலைப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது




... Answer is தென்காசி (நெற்கட்டான் செவல்))


3. புதுதில்லியில் நடைபெற்ற FISU உலகப் பல்கலைக்கழக சாம்பியன்ஷிப்பில் 10மீ ஏர் ரைபிள் ஆண்கள் குழு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?




... Answer is உமா மகேஷ்)


4. இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் 2024ல் 'ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் (பெண்)' விருதை வென்றவர் யார்?




... Answer is சும சுரூர்)


5. மத்திய அரசின் செறிவூடப்பட்ட அரிசி திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது?




... Answer is 15 August 2021)


6. 2024ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?




... Answer is மேலுள்ள அனைவருக்கும்)


7. 25வது இருவாச்சி திருவிழா எங்கு நடைபெற உள்ளது?




... Answer is நாகலாந்து)


8. உலகின் மிக உயரமான 14 சிகரங்களிலும் ஏறிய இளம் (18 வயது)நபர் யார்?




... Answer is நிமா ரிஞ்சி ஷெர்பா)


9. டிராக்கோமா நோய் இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் எந்த நாட்டை அறிவித்துள்ளது




... Answer is இந்தியா)


10. IAF C-295 Full Motion Simulator (FMS) எங்கு திறக்கப்பட்டது?




... Answer is விமானப்படை நிலையம் ஆக்ரா)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments