Type Here to Get Search Results !

சிலப்பதிகாரம்Today TNPSC Quiz (26.10.2024)

0

Today TNPSC Quiz (26.10.2024)


1. "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" எனப் பாடியவர்?.



... Answer is பாரதியார்)


2. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரை?



... Answer is குடிமக்கள் காப்பியம்)


3. "உரைப்பாட்டு மடை" எனும் தமிழ் உரைநடைப் பகுதி இடம்பெற்றுள்ள நூலை இயற்றியவர்?.



... Answer is இளங்கோவடிகள்)


4. "அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" - என்ற உண்மைக்குச் சொந்தமான நூல் எது?



... Answer is சிலப்பதிகாரம்)


5. நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?



... Answer is சிலப்பதிகாரம்)


6. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று?.



... Answer is உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்)


7. "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு"... என்ற தொடரை பாடியவர் யார்?



... Answer is மகாகவி பாரதியார்)


8. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் "வரியும் குரவையும்' நாட்டுப்புறப்பாடல்களே" எனக் கூறிய தமிழறிஞர்?.



... Answer is மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்)


9. சிலப்பதிகாரத்திற்கு எவ்வுரையாசிரியரின் உரை நூல் முழுமைக்கும் உள்ளது?



... Answer is ந.மு.வேங்கடசாமி நாட்டார்)


10. "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" - என வழங்கப்படும் நூல்?.



... Answer is சிலப்பதிகாரம்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments