Type Here to Get Search Results !

கம்பராமாயணம் Today TNPSC Quiz (23.10.2024)

0


Today TNPSC Quiz (23.10.2024)


1. 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?



... Answer is பாரதியார்)


2. திருமணம் செல்வக்கேசவராயரால் "தமிழுக்கு கதியாவார் இருவர்" குறிப்பிடப்படுபவர்கள்?



... Answer is கம்பர், திருவள்ளுவர்)


3. கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன் எனப் புகழ்ந்தவர்?.



... Answer is கோசலை)


4. கம்பராமாயணத்தில் "ஆயிரம் அம்பிக்கு நாயகன்" எனக் குறிப்பிடப்படுபவர் யார்?



... Answer is குகன்)


5. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?.



... Answer is இராமாவதாரம்)


6. “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பெருமைப்படும் கவிஞர் யார்?



... Answer is பாரதியார்)


7. “கம்பராமயணத்தில் துன்புள தெனின் அன்றோ சுகமுளது” - எனக்கூறுபவர் யார்?.



... Answer is இராமன்)


8. கம்பர் அவைப்புலவராக விளங்கிய அரசவை?.



... Answer is குலோத்துங்க சோழன்)


9. தமிழுக்குக் 'கதி' என்று போற்றப்படும் நூல்கள் எவை?.



... Answer is கம்பராமாயணமும் திருக்குறளும்)


10. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிலப்பதிகாரம் பற்றி எழுதிய கட்டுரை?



... Answer is குடிமக்கள் காப்பியம்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

;

Post a Comment

0 Comments