Today current affairs Quiz (09.10.2024)
1. 1966-69ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
2. மாதிரி நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையாக இருந்துள்ளது.
3. பாரதியாரின் கவிதைகள் மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம்பெயரை மாற்றிக் கொண்ட கவிஞர்?
4. பாரதிதாசனார் எச்சிறப்புப் அழைக்கப்படுகிறார்
5. பாவேந்தர் பாரதிதாசன் ஆம் ஆண்டு ஏப்பிரல் 29 ஆம் நாள் புதுவையில்பிறந்தார்.
6. பாவேந்தர் பாரதிதாசனின் பெற்றோர்பெயர்?.
7. எந்த இடத்தில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளது அரசு?
8. பாப்பா பாட்டு என்னும் நூலின் ஆசிரியர்
9. புதிய ஆத்திசூடி என்னும் நூலின் ஆசிரியர் யார்?.
10. குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்கள் என்னும் நூலின் ஆசிரியர்
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
