Type Here to Get Search Results !

பிரதமர் மோடி அரசின் புதிய அமைச்சர்கள் 3.0

0

 மோடி கேபினட் போர்ட்ஃபோலியோ:



• நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

• ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு அமைச்சகம்

• எஸ் ஜெய்சங்கர் - வெளியுறவு அமைச்சகம்

• நிர்மலா சீதாராமன் - நிதி அமைச்சகம்

• மன்சுக் மாண்டவியா - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

• சர்பானந்தா சோனோவால் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்

அமித் ஷா - உள்துறை அமைச்சர்

• கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்

• கே ராம் மோகன் நாயுடு - சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்

• தர்மேந்திர பிரதான் - இந்திய கல்வி அமைச்சகம்

• பியூஷ் கோயல் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்

• ஜேபி நட்டா - சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

• ஜோதிராதித்ய சிந்தியா - தகவல் தொடர்பு அமைச்சர்

• ஹெச்டி குமாரசாமி கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சகம்

அஷ்வினி வைஷ்ணவ் - தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் ரயில்வே அமைச்சகம்.

• சிவராஜ் சிங் சவுகான் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்

• மனோகர் லால் கட்டார் - மின்துறை அமைச்சர், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்களுடன்.

• பூபேந்தர் யாதவ்: சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர்

• ஜி கிஷன் ரெட்டி: நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்

• சிராக் பாஸ்வான்: உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர்.

கஜேந்திர ஷெகாவத் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.

• அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்.

• ஹர்தீப் பூரி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்

• சிஆர் பாட்டீல் - ஜல் சக்தி அமைச்சர்

• ஜிதன் ராம் மஞ்சி - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர்.

• வீரேந்திர குமார் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்.

கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை அமைச்சர்

Post a Comment

0 Comments