Type Here to Get Search Results !

துரோணாச்சாரியா விருது 2023

0

ஜனாதிபதி திரௌபதி முர்மு துரோணாச்சாரியா விருது 2023 வழங்கினார்:


• சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது (வழக்கமான வகை):


• லலித் குமார் (மல்யுத்தம்)


• ஆர்.பி.ரமேஷ் (செஸ்)


• மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்)


• சிவேந்திர சிங் (ஹாக்கி)


• கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகாம்ப்)


• சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் வகை):


• ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்)


• பாஸ்கரன் இ (கபடி)


• ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்

Post a Comment

0 Comments