Type Here to Get Search Results !

Today current affairs in Tamil PDF November 20, 2020

0

Today current affairs in Tamil PDF Download November 20, 2020





Current affairs Tamil PDF November 20, 2020.


1. உலக கழிவறை தினம் எப்போது?

Ans: நவம்பர் 19


2. உலக தத்துவ தினம் எப்போது?

Ans: நவம்பர் 19


3. சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் பெயர்?

Ans: வினிஷா உமாசங்கர் - திருவண்ணாமலை 


4. தேசிய இயற்கை மருத்துவ தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Ans: November 18

தொடக்கம்- 2018


5. National Epilepsy Day (தேசிய கால்-கை வலிப்பு நாள்) எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Ans: November 17


6. உலக COPD (Chronic obstructive pulmonary disease) தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

Ans: November 18


7. இந்திரா காந்தியின் 103 வது பிறந்த நாள் ?

Ans: November 19

குறிப்பு:-

நாட்டின் முதல் பெண் பிரதமராக பணியாற்றியவர் .


8. முதல் 100 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் இந்தியாவின் இடம்?

Ans: 63

குறிப்பு:-

இரண்டு கணினிகள் இடம் பெற்றுள்ளது.


9. கால்நடைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக 'Gau Cabinet' ஐ அமைக்க எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது?

Ans: மத்தியபிரதேசம் 


10. பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு இலவச காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தின் பெயர்?

Ans: மு. கருணாநிதி திட்டம் 


11. உலகின் சிறந்த நகரங்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்த நகரம் எது?

Ans: லண்டன்


12. "Maia Sandu" எந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி?

Ans: மால்டோவா


13. "ஃபுகாகு" (Fugaku) உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்ற பட்டத்தைப்பெற்றுள்ளது, இந்த "Fugaku" சூப்பர் கம்ப்யூட்டர் எந்த நாட்டைச் சார்ந்தது?

Ans: ஜப்பான்


14. பாரத் ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது 2020 யாருக்கு வழங்கப்பட்டது?

Ans: ரிச்சா சாதா


15. நாட்டின் முதல் 'Dai-Didi Mobile clinic' எந்த மாநில அரசுதொடங்கியுள்ளது?

Ans: சத்தீஸ்கர்


16. 'கடைசி ராணி' (The Last Queen) என்ற புதிய புத்தகத்தை எழுதியவர் யார்?

Ans: சித்ரா பானர்ஜி திவாகருணி


17. சமீபத்தில் எந்த மாநில குழந்தை உரிமை வாரம் அனுசரிக்கப்பட்டது?

Ans: ராஜஸ்தான்



More topic reading.. click here 


---------------------------------------------------

            Nov 20 Download PDF 

----------------------------------------------------

Current affairs Tamil 

November 2020 PDF 

----------------------------------------------------


Quick update current affairs Tamil..

Telegram- Join now 

WhatsApp group- Join now

Facebook page- Join now 


**(Telegram search- TAMIL GK ACADEMY )



Post a Comment

0 Comments