சிவகாமி அம்மையார் நினைவு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்:-
திட்டத்தன் நோக்கம்:-
குடும்ப நல திட்டத்தை மேம்படுத்த பெண் குழந்தை வேண்டாம்
என்ற எண்ணத்தினை கைவிடவும் மற்றும் பெண் சிசு கொலை
உதவிபுரிகிறது.
சிறு
கட்டுப்பாட்டை
பெண் சிசுவதையை தடுக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே
ஒழித்திடவும்
கல்வியினை
பெண்
குழந்தைகளின்
அரசு
மேம்படுத்தவும்
குடும்ப
குடும்ப
நெறியை
ஊக்கப்படுத்தவும்
ஊக்குவிக்கவும்
விரும்பிப்
போக்கை
குறைத்திடவும்
பெற்றுக்கொள்ளும்
இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
தகுதிகள்:-
பெற்றோருக்கு ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள்
இருக்க வேண்டும்.
ஆண் குழந்தை இருக்ககூடாது
பெற்றோரில் ஒருவர் வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவராக
இருக்க வேண்டும்.
01.04.2005 முதல் ஒரு பெண் குழந்தை
திட்டத்தின்படி மூன்று வயதிற்குள்ளும், இரு பெண் குழந்தைகள்
திட்டத்தின்படி இரண்டாவது பெண் குழந்தை பிறந்த மூன்று
வருடத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 பெண்களாக இருந்தால்
ரூ.12000/-க்கு மேற்படக்கூடாது.
ஒரு
பெண்
குழந்தை
எனில்
ரூ.50000/-க்கு
குறைவாக
இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் ரூ.22200/-ம் இரண்டு
பெண் குழந்தை இருந்தால், தல ரூ.15200/-ம் வைப்பு நிதி ரசீதும் வழங்கப்பட்டு
வருகிறது.
Sivagami Mother Memorial Protection Program for Girls: -
Purpose of the project: -
No girl child to improve the family welfare program
Drop the idea and kill the baby girl
Supports combustion.
Small
Control
Prevent female fetuses and only male children
Resolved
Educationists
Girl
Children's
Government
Improve
Family
Family
Steps
Encourage
Encourage
Voluntary
Course
Undercut
Receive
The project is being implemented.
Qualifications: -
Parents have one or two girls
Must be.
There should be no male child
One of the parents should be under 35 years of age.
As a family control surgeon
Must be.
A baby girl since 01.04.2005
According to the plan, there are three girls and two girls
According to the plan, the birth of the second girl is three
Must be within the year.
If the annual income of the family is 2 women
Not to exceed Rs.
A
Girl
Baby
In my
Rs 50000 / CE
Lower
Must be present.
Under this scheme only one female child is Rs
If the girl child is present, a deposit of Rs
Comes.
More topics..
》Group 2 &2A school books notes
》Daily current affairs
》Current affairs monthly 2020 PDF
》Tamil Nadu Social welfare scheme PDF
》Central Government Social welfare scheme PDF
》உங்களுக்கு தெரியுமா? School books PDF